சந்தன காப்பு அலங்காரத்தில் பிரகன்நாயகியம்மன் காட்சி
ADDED :5222 days ago
உளுந்தூர்பேட்டை : எலவனசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. எலவனசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி பிரகன்நாயகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.