உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூரு நவராத்திரி திருவிழா இன்று முதல் கோலாகலம்!

பெங்களூரு நவராத்திரி திருவிழா இன்று முதல் கோலாகலம்!

பெங்களூரு: பெங்களூரில், பெரும்பாலான கோவில்களில், நவராத்திரி திருவிழா இன்று
துவங்குகிறது. சிவாஜி நகர், நாராயணபிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி கோவிலில், 54ம்
ஆண்டு நவராத்திரி மகா உற்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று,
அமாவாசையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு ஊஞ்சல் சேவை நடந்தது.

அக்., 13    மூலவருக்கு மஞ்சள், உற்சவருக்கு அங்காள பரமேஸ்வரி
அக்., 14    சிவலிங்க பூஜை
அக்., 15    மகாலட்சுமி
அக்., 16    ராஜராஜேஸ்வரி
அக்., 17    அன்னபூரணேஸ்வரி
அக்., 18    கருமாரி அம்மன்
அக்., 19    துர்கா பரமேஸ்வரி
அக்., 20    காமாட்சி
அக்., 21    பத்மாவதி அம்மா
அக்., 22    மூலவருக்கு சரஸ்வதி, உற்சவருக்கு ஸ்வர்ண அலங்காரம் செய்யப்படுகிறது.
இரவில் ஜம்பு சவாரி.

செயின்ட் ஜான்ஸ் ரோடு, நாகம்மா தேவி கோவில்

அக்., 13    விநாயகி
அக்., 14    லட்சுமி ஹயகிரிவா
அக்., 15    விஸ்வ கர்மா
அக்., 16    திருச்சூர் தேவி
அக்., 17    ராதா-கிருஷ்ணர்
அக்., 18    கவுசல்ய ராமா
அக்., 19    வாக் தேவி
அக்., 20    ஸ்வாமிநாதா
அக்., 21    லலிதாம்பிகா தேவி
சிவாஜி நகர் ஆசிர்கானா தெரு, சர்வ சக்தி பீடம்

ஆதிபராசக்தி     பிரத்யங்கிரா பகவதி

அக்., 13    ஆவிக்ஞா விக்னேஸ்வரா
அக்., 14    பூர்ண புஷ்கலா சாஸ்தா, பகவதி
அக்., 15    சஞ்சீவினி கிரிதாரி, ஷாம்பவி
அக்., 16    சேஷவாகினி, நாகதேவி
அக்., 17    நவநீத சவுரியா, யோக நரசிம்மா
அக்., 18    குகன், பைரவி
அக்., 19    ரவுந்தமாலினி, சிவசங்கரி
அக்., 20    வாலினி, சஹஸ்ரக் ஷி
அக்., 21    சஞ்சலா, பார்கவி
அக்., 22    சாமுண்டிதேவி, சண்டிகாதேவி
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !