உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி உற்சவம்!

புரட்டாசி உற்சவம்!

கொடிமங்கலம்:  கொடிமங்கலம் அம்மச்சியார் செல்லாயி அம்மன் கோயிலில் புரட்டாசி உற்சவம் 3 நாட்கள் நடந்தது. வைகை ஆற்றில் பூஜாரி சக்திகரகம் எடுத்து வர, பக்தர்கள் அம்மனுக்கு காப்புக்கட்டி புனித நீர் அபிஷேகம் செய்து தரிசித்தனர். நேற்றிரவு நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நெய்மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !