உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் கோயிலுக்கு செல்வது ஏன்?

பக்தர்கள் கோயிலுக்கு செல்வது ஏன்?

பசுவின் உடம்பு முழுவதும் பால் நிறைந்து இருக்கிறது. பாலைப் பெற முயல்கின்ற ஒருவன் அதன் கொம்புகளையோ, காதுகளையோ வருடினால் பால் கிடைக்குமா? பால் பெற விரும்புவன் பசுவின் மடியை வருடிப் பாலை பெற வேண்டும். அதே போல் இறைவன் திருவடிமுன் நின்று வழிபட்டுத் திருவருளைப் பெறுதல் வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !