உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிக்கிழமை விரத மகிமை?

சனிக்கிழமை விரத மகிமை?

திருப்பதி ஏழுமலையானை எப்படி வணங்குவது எந்த தினத்தில் வணங்கினால் விரைவாக அவரது அருள் கிடைக்கும் என்று நாரதர், பிரம்மனிடம் கேட்டார். அதற்கு பிரம்மன் கூறியதாவது, பகவானுக்கு மாதம் நாள், நேரம், இடம் எல்லாம் என்றுதான் ஆனால் எங்கும் நிறைந்த பரம்பொருள் திருமலை மேல் பூரண பொலிவோடு அமர்ந்திருக்கும் வெங்கடேச பெருமாளுக்கு மாதங்களில் புரட்டாசி மாதத்தையும் வாரங்களில் சனிக் கிழமையையும் விசேஷமாக சொல்ல வேண்டும். புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பகவானை பூஜிப்பவன் அந்த வருடம் முழுவதும் பகவானை பூஜித்த பலனை அடைவான் என்று பிரம்மா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !