உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரண பயம் விலக சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

மரண பயம் விலக சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

துர்சொப்பனம் காணுபவர்களும், மரணபீதி அடிக்கடி ஏற்படுபவர்களும் இத்துதியை தினமும் சொல்லிவர பயம் விலகி அமைதி கிடைக்கும்.

சலங்காணும் வேந்தர் தமக்கஞ்சார்மயன் சன்டைக்கஞ்சார்
துலங்கா நரகக்குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தனன்னூல்
அலங்கார நூற்றுள் ஒரு கவிதான் கற்றறிந்தவரே


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !