ஓம் என்றால் என்ன?
ADDED :4039 days ago
அ- என்பது பிரம்மா,
உ- என்பது விஷ்ணு,
ம் - என்பது சிவம். இம்மூன்றும் இணைந்ததே ஓம் ஆகும். இது மும்மூர்த்திகள் சொரூபம் ஆகும்.