அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம்
ADDED :3641 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அன்னாபிேஷகம் மற்றும் அபிேஷக ஆராதனை நிகழ்ச்சி நாளை நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு அமணலிங்கேஸ்வரருக்கு பழங்கள், காய்கள், அன்னம் கொண்டு அபிேஷகம், மாலை, 4:30 மணிக்கு அபிேஷகம், மாலை, 5:00 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.