காய்கறி அலங்காரத்தில் துர்கையம்மன் அருள்பாலிப்பு!
ADDED :3644 days ago
கிருஷ்ணகிரி: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி போலீஸ் லைன் ஸ்ரீதுர்கையம்மன் கோவிலில், காய்கறி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.