உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனுக்கு எந்த மலரை அர்ப்பணித்தால் என்ன நன்மை?

இறைவனுக்கு எந்த மலரை அர்ப்பணித்தால் என்ன நன்மை?

மல்லிகை முல்லை - தீயவை விலகும்
அரளிப்பூ - மன அமைதி கிட்டும்.
தாமரை - சகல செல்வமும் உண்டாகும்.
வில்வம் - அரசயோகம் கிட்டும்.
ஜாதிப்பூ - வைகுண்ட பதவி கிட்டும்.
அல்லி - வளமான வாழ்வு தரும்.
எருக்கம்பூ - தைரியம் கிடைக்கும்.
பவளமல்லி - நல்ல எண்ணங்கள் வளரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !