உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரகங்களின் குழந்தைகள் யாவர்?

நவக்கிரகங்களின் குழந்தைகள் யாவர்?

நவக்கிரகத்தின் குழந்தைகளாவன: - சூரியன் -காலன், சந்திரன் - தூமம், செவ்வாய் -பரிதி, புதன் - அர்த்த பிரகரன், குரு - எமகண்டம், சுக்கிரன் - வயதீபாதாம், சனி - குளிகன், ராகு - இந்திசாபம், கேது - தூமகேது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !