ஆயுள் ஆரோக்யம் தரும் ஸ்லோகம்!
ADDED :3764 days ago
திருமணம் விரைவில் நடைபெற, நல்ல அழகான மனைவி அமைய, ஆயுள் ஆரோக்கிய விருத்தி ஆகியவற்றுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள சுக்கிரனைக் குறித்து தியான சுலோகம் படித்து வர வேண்டும். இந்த சுலோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெருகும். ஜடிலம் சாக்ஷ சூத்ரம்ச பரதண்ட கமண்டலம் சுவேத வஸ்த்ராதம் சுக்ரம் தியாயேத் நவ பூஜிதம்.