உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் கூட்டு பிரார்த்தனை

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் கூட்டு பிரார்த்தனை

தேனி:ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மேல்நிலைப்பள்ளியில் "குளோபல் ஆர்கனைசேஷன் இந்தியா டிரஸ்ட் சார்பில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சுவாமி கிருஷ்ண சைதன்யதாஸ் குருபக்தி, பெற்றோர் சேவை, தன்னம்பிக்கை, பயம் தவிர்ப்பது, உண்மை,பேசுவதன் பயன், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகள் குறித்து பேசினார். குருபக்தி, கடவுளின் முக்கியத்துவம் பற்றி பேசினார். 850 மாணவர்கள், 37 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !