உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாவளி லேகியம் வினியோகம்!

தீபாவளி லேகியம் வினியோகம்!

வேலூர்: தன்வந்திரி பீடத்தில், 10 ஆயிரம் பேருக்கு, தீபாவளி லேகியம் வினியோகம்
செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி, தீபாவளி லேகியம் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், முரளிதரஸ்வாமிகள் தலைமையில், 10 ஆயிரம் பேருக்கு, தீபாவளி லேகியம் வழங்கப்பட்டது.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !