உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய கார்த்திகை என்றால் என்ன?

பெரிய கார்த்திகை என்றால் என்ன?

1. கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமி அன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அதனால், அன்றைய தினத்தில் மற்ற பவுர்ணமி தினத்தை விட நிலவின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும்.
2. அன்றைய தினம் சிவசக்தி சமேதராக பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள் பாலிக்கின்றனர். என்கிறார்கள்.
3. கார்த்திகை பவுர்ணமி தினத்தன்று பெரும்பாலும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரக் காணலாம்.
4. சுபமான கார்த்திகை மாதத்தில், பிரகாசமான பவுர்ணமியில், கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வந்தால் அதை பெரிய கார்த்திகை என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !