கரூரில் உலக நன்மைக்காக ஹோமம்
ADDED :5197 days ago
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காக சதுர்லட்சார்ச்சனை ஜபம் மற்றும் ஹோமம் இன்று காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. இது திங்கள் கிழமை வரை தொடரும். இதை ஒட்டி விநாயகர் திருவீதி உலா நடைபெறும்.