உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித ரமலான் பிறை ஹாஜியார் அறிவிப்பு

புனித ரமலான் பிறை ஹாஜியார் அறிவிப்பு

மதுரை: மதுரை அரசு தலைமை ஹாஜியார் சையது காஜா முயீனுத்தீன் அறிக்கை :ஆக.,1 மாலை புனித ரமலான் பிறை தென்பட வாய்ப்புள்ளது. மேகமூட்டம், பருவகால நிலைமையினால் பிறை தென்படுவதில் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பிறை காணும் வாய்ப்பு பெற்றவர்கள் உடனடியாக 0452 233 7070க்கு தகவல் தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !