அயோத்தியின் சிறப்புகள் என்னென்ன?
ADDED :4001 days ago
முக்திதரும் 7 நகரங்களில் முதன்மையானது அயோத்தி மாநகர், இது மீன் வடிவம் கொண்டது. சரயூ நதிக்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த அயோத்தி நாட்டின் 65வது மன்னர் தான் ஸ்ரீராமர்.