ராமநவமி பூஜையின் பலன்கள் என்னென்ன?
ADDED :4001 days ago
ராமநவமியில் பூஜை செய்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். தொலைந்த பொருள் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்கள் ஆவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும் செய்த பாவங்கள் விலகும்.