ஆன்மிகத் தொடர்புடைய பொது அறிவுத் தகவல்கள்!
1. அதிக கோயில்கள் கொண்ட கடவுள் - விநாயகர்.
2. முதன் முதலில் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தவர் - சீகன் பால்கு.
3. ஆழ்வார்களில் மன்னர்களாக இருந்தவர்கள் - திருமங்கை ஆழ்வார், குலசேகராழ்வார்.
4. காயத்ரி மந்திரம் அடங்கிய வேதம் - ரிக், சாம வேதங்கள்.
5. திருப்தி கோயிலை கட்டியர் -கருணாகரத் தொண்டைமான்.
6. புரட்சியாளராக இருந்து மகானாக மாறியவர் - புதுச்சேரி அரவிந்தர்.
7. 63 நாயன்மார் பட்டியலில் பெண்கள் -மங்கையர்க்கரசி, இசைஞானியார், காரைக்கால் அம்மையார்.
8. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடம் - ஜெருசலேமில் உள்ள கல்வாரிமலை.
9. புத்த மதத்தில் தியான முறையை புகுத்தியவர் - தர்மபாலர்.
10. விசுவாமித்திரருக்குப் பின் ராஜரிஷி என்று அழைக்கப்பட்டவர் - சாம்ராட் அசோகர்.
11. நேபாள மன்னர்களின் குலதெய்வம் - ராமேஸ்வரம் ராமநாதசுவாமி.
12. வேதங்களில் பிரம்மரிஷி தேசம் எனப்படுவது - தற்போதைய உத்திரப்பிரதேசம்.
13. வால்மீகி ராமாயணம் எழுதப்பட்ட மொழி - சமஸ்கிருதம்
14. ராமாயணத்தை தமிழில் எழுதியவர் - வில்லிபுத்தூரார்.
15. பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர்- நம்பியாண்டார் நம்பி.