மனிதனுக்குரிய நற்குணங்கள் ஏழு என்னென்ன?
ADDED :4001 days ago
1. ஏழ்மையிலும் - நேர்மை
2. கோபத்திலும் - பொறுமை
3. தோல்வியிலும் - விடாமுயற்சி
4. வறுமையிலும் - பரோபகாரம்
5. துன்பத்திலும் - தைரியம்
6. செல்வத்திலும் - எளிமை
7. பதவியிலும் - பணிவு.