விளக்கேற்றும் பலன்கள்!
ADDED :4001 days ago
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் சர்வமங்கள யோகம்.
ஒரு முகம் ஏற்றுவது - மத்திய பலன்
இரு முகம் ஏற்றுவது - குடும்ப ஒற்றுமை
மூன்று முகம் ஏற்றுவது - புத்திர சுகம்
நான்கு முகம் ஏற்றுவது - பசு, பூமிலாபம்
ஐந்து முகம் ஏற்றுவது - ஐஸ்வர்யம் . மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் அல்லது வெள்ளி, பஞ்ச லோகத்தால் செய்யப்பட்ட விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்தது.