உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூவாசைகளால் விளைந்த இலக்கிய கொடைகள் எவை?

மூவாசைகளால் விளைந்த இலக்கிய கொடைகள் எவை?

மண் ஆசையால் விளைந்தது மகாபாரதம்
பெண் ஆசையால் விளைந்தது ராமாயணம்
பொன் ஆசையால் விளைந்தது சிலப்பதிகாரம். இந்த மூன்று ஆசைகளையும் நீக்கினால் முக்தி கிடைக்கும்.

எந்த தெய்வத்துக்கு எதில் பிரியம் அதிகம்?
1. அபிஷேகப் பிரியர் சிவபெருமான்.
2. அலங்காரப் பிரியர் விஷ்ணு.
3. துதிப் பிரியர்கள் நவக்கிரகங்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !