உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த நாள் சுபமான நாளாக அமைய நாம் செய்ய வேண்டியது!

இந்த நாள் சுபமான நாளாக அமைய நாம் செய்ய வேண்டியது!

காலை எழுந்தவுடன் படுக்கையிலிருந்து தரையில் பாதத்தை முழுமையாக தரையில் ஊன்றாமல் முதலில் இடது கால் பெரு விரலை பூமியில் வைத்து பின் பாதத்தை ஊன்றி எழுந்து பூமா தேவியை ஒரு நிமிடம் வணங்கி, மும் மூர்த்திகள், முப்பெருந்தேவியை வணங்கி பின் அன்றாடப் பணிகளைச் செய்யத் தொடங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !