மும்மூர்த்திகள்!
ADDED :3995 days ago
பொள்ளாச்சிக்கு அருகேயுள்ள மஞ்ச நாயக்கனூர் தலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருமே விக்ரக வடிவங்களாக ஒரே கருவறையில் ஒரே பீடத்தில் அமர்ந்து முத்தொழில்களையும் புரிகின்றனர்.