மூவகை மவுனம்!
ADDED :3995 days ago
மவுனத்தில் 3 வகை உண்டு. உடம்பை அசைக்காமல் கட்டை போல இருப்பது - காஷ்ட மவுனம், பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வது - வாக் மவுனம், மனதை ஒருமுகப்படுத்தி கடவுளுடன் ஒன்றிப்போவது - மனோ மவுனம் ஆகும்.