கதிர் அலங்காரம்
ADDED :3995 days ago
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நிலங்களைக் குத்தகைக்கு விட்டு அறுவடை ஆகும் கதிர்களை யானை மீது ஏற்றி பெருமாள் வீதி உலாவரும் போது சமர்ப்பிக்கும் நிகழ்வை கதிர் அலங்காரம் எனும் பெயரில் சித்திரை மாதத்தில் நடத்துகிறார்கள்.