கிருஷ்ணனின் குரு
ADDED :3989 days ago
உஜ்ஜயினியில் கிருஷ்ணன் படித்த குடிலை அழகிய கோயிலாக மாற்றி, அதனுள் குரு சாந்தீபனி முனிவர் மற்றும் சீடர்களுக்கு சிலைகள் வைத்து வழிபடுகின்றனர். நடந்தவை அனைத்தையும் அழகிய ஓவியங்களாகத் தீட்டி பார்வைக்கு வைத்துள்ளனர்.