ஸாம வேத உபகர்மா
ADDED :3989 days ago
சனாதன தர்மத்துக்கு ஆணிவேராக விளங்குபவை வேதங்கள். வேதம் என்னும் மரத்துக்கு சந்தியாவந்தனம் வேராக உள்ளது. அந்தணர்களுக்கு உபகர்மா மிக முக்கியமானதாகும். இந்த நூலில் சாமவேதிகளுக்கான சந்தியாவந்தனம், சமிதாதானம், பிரும்மயக்ஞம், உபகர்மா ஆகியவை அடங்கியுள்ளன.