கண்ணனுக்கு முடி இறக்கிய தலம்
ADDED :3989 days ago
ராஜஸ்தான் மாநிலம் மவுன்ட் அபு அருகேயுள்ள அரசூரில் அம்பிகா மாதா கோயில் உள்ளது. இங்குதான் குழந்தைக் கண்ணனுக்கு முடியிறக்கினர். இந்த கோயில் அம்பிகா மாதாவை ருக்மிணி வழிபட்டுக்கொண்டிருந்தபோதுதான் கண்ணன் அவளைக் கடத்திச்சென்று திருமணம் புரிந்துகொண்டார்.