உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரப்பிரதேசத்தில் சனீஸ்வரர் கோயில்

உத்தரப்பிரதேசத்தில் சனீஸ்வரர் கோயில்

கண்ணன் ஆயர்பாடிக்கு வந்ததும் முப்பத்து முக்கோடி தேவர்களும் நவகிரக நாயகர்களும் அவரை தரிசிக்கவந்தனர். யசோதை சனீஸ்வரரை வாசலிலேயே நிறுத்தி, நீ பார்த்தால் கண்ணனுக்கு ஆகாது என்று தடுத்தாள். வருந்திய சனீஸ்வரர் கண்ணனைக் காண நந்தவனம் ஒன்றில் தவம்புரியத் தொடங்க அவரது பக்திக்குக் கட்டுப்பட்டு கண்ணன் அங்கே காட்சியளித்தார். அந்த இடத்தில் சனீஸ்வரருக்கு கோயில் கட்டப்பட்டது. உத்தரப் பிரதேசத்திலுள்ள இந்த கோயில் பக்தர்கள் சனி தோஷ நிவர்த்திக்கு வழிபாடு செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !