உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணனின் குலதெய்வம்

கண்ணனின் குலதெய்வம்

குருக்ஷேத்திரத்துக்கு அருகே, தானேஸ்வரம் நகருக்கு வடக்கே பத்ரகாளி கோயில் உள்ளது. துர்க்கை கோயிலென்றும் சொல்வர். இந்த அன்னையே கண்ணனின் குலதெய்வமாவாள். மகாபாரதப் போர் தொடங்கும் முன்பு, கண்ணன் இக்கோயிலுக்கு வந்து யாகம் செய்தார். வெற்றிக்குப் பிறகு தங்கக்குதிரை காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டார். அதன்படி காணிக்கையும் செலுத்தினார். இன்றும் மக்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் மரக்குதிரைகளை காணிக்கையாக்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !