உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துவாரகா ஆரத்தி

துவாரகா ஆரத்தி

துவாரகையில், துவாரகாநாதருக்கு 16 ஆரத்திகள் காட்டப்படுவது. விசேஷம் பாதங்கள் கவுத்துவமணி, பசுவின் கன்றினால் உதைக்கப்பட்டு மார்பிலேற்பட்ட தழும்பு, நாபிக்கமலம், பூணூல், நாகபாசம், கவசம், வைஜெயந்தி மாலை, பாஞ்சஜன்யம் சுதர்சன சக்கரம். கவுமோதகி, கதை, கையிலுள்ள தாமரை, திருவடி, பணியும் நந்தன். சுந்தன் மற்றும் இரு தேவியர் ஆகிய 16 இடங்களில் காட்டப்படுவதே விசேஷமான ஷோடச ஆரத்தியாகும். இதைத் தரிசிப்பது மிகப் புண்ணியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !