கண்ணனைக் கட்டிவைத்த உரல்
ADDED :3989 days ago
மதுராவின் தென்மேற்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மகாவனக்காடுதான் (அன்று மருதவனம்) அன்றைய கோகுலம். இங்கே உத்கல் எனும் இடத்தில் யசோதை கண்ணனைக் கட்டிய புனிதமான உரல் உள்ளது. உத்கல் என்பதன் அர்த்தம் உரல் என்பதுதான் சின்னஞ்சிறு வீடுபோன்ற கோயிலில் இந்த உரல் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பகவானின் ஸ்பரிசம் பட்ட இடத்தை தரிசிப்பதே புண்ணியம்.