உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிணக்குகள் தீரும்!

பிணக்குகள் தீரும்!

திருச்சி - உறையூரில் உள்ள பாளையம் பஜாரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் நான்கு கரங்களுடன் முருகன், வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். பிரிந்து வாழும் தம்பதியர் ஏழு செவ்வாய்க்கிழமைகளில் தீபமேற்றி இவரை வழிபட்டு வந்தால் பிணக்குகள் தீர்ந்து, தம்பதியர் ஒன்று சேர்வது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !