உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதத்தின் வடிவம்!

வேதத்தின் வடிவம்!

வேதத்தின் வடிவமாகக் கருதப்படுவது நாய். எனவே கோயில்களில் நாய் வாகனத்துடன் பைரவர் காட்சியளிப்பதைக் காணலாம். திருத்தணி கோயிலில் பைரவமூர்த்தி நான்கு நாய்களுடன் எழுந்தருளியுள்ளார். அவை ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் வடிவங்களே. இந்த பைரவரை வழிபடும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !