உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவகிரகங்களின் பொறுப்பு!

நவகிரகங்களின் பொறுப்பு!

நவகிரகங்களில் செவ்வாய் ரத்தத்துக்கும், புதன் இதயத்துக்கும், சனீஸ்வரன் எலும்பு மற்றும் தலைமுடிக்கும் பொறுப்பானவர்கள். தொண்டை மற்றும் கழுத்துப் பகுதியில் குருவும், புருவங்களின் இடையில் சுக்கிரனும் இருக்கிறார்கள் என்றும் பழைய ஏடுகளில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !