பரிகார நந்திஸ்வரர் கோயிலில் கூட்டு பிரார்த்தனை
ADDED :3649 days ago
மதுரை: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் பூரண குணமடைய வேண்டி, அவசியம் டிரஸ்ட் ஆரோக்கிய ஆன்மிக அமைப்பு சார்பில் மதுரை, திருவண்ணாமலை கிரிவலப்பாதை பரிகார நந்திஸ்வரர் கோயிலில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை நிறுவனர் சுவாமி ராமுஜி, ஸ்ரீராஜதேசிக சுவாமிகள், திருவண்ணாமலை பொறுப்பாளர் அருணானந்தா சுவாமிகள் செய்தனர்.