நேபாளின் காத்மாண்டுவில் பால சதுர்தசி விழா கோலாகலம்!
ADDED :3605 days ago
காத்மாண்டு: நேபாளின் காத்மாண்டுவில் பால சதுர்தசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பதுபதிநாத் கோயிலில் நடந்த பூஜையில், நீண்ட வரிசையில் மலர் தூவி, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.