உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. ÷ நற்று மாலை 6 மணிக்கு சிவன் வடிவத்தில் சங்குகள் வரிசையாக அடுக்கி வைக்கபட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூ ஜைகள் நடந்தது. பின்பு அனைத்து சங்குகளிலிருந்தும் உள்ள புனித நீரால் அபிஷேகமும், தீப, ஆராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !