கவரைப்பேட்டையில் அய்யப்பன் மலர் பூஜை
ADDED :3584 days ago
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டையில் அய்யப்பன் மலர் பூஜை நடைபெற்றது. கவரைப்பேட்டை அய்யப்ப பக்தர்கள் சார்பில், அங்குள்ள ஸ்ரீதேவி பவானி புத்தியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், அய்யப்பன் மலர் பூஜை நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த அய்யப்பனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் படி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.