கைலாசநாதர் கோயிலில் சங்காபிஷேகம்
ADDED :3584 days ago
நத்தம்:நத்தம் கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டும், உலக நன்மை வேண்டியும் சங்காபிஷேகம் நடந்தது. கைலாசநாதருக்கு இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, பால், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட 108 சங்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.