உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவம்!

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவம்!

மதுரை: திருமோகூர், காளமேகப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் இன்று(டிச.24ல்) மாலை: 7.00 மணிக்கு பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, நம்மாழ்வார் மங்களாசாசனம், திருவாய்மொழி தொடக்கம், திருவாராராதனம், சாத்துமுறை, கோஷ்டி நடைபெறுகிறது. டிச.30ம் தேதி வரை மார்கழி உற்சவம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

25.12.2015 (வெள்ளிக்கிழமை): மாலை: 6.00 மணிக்கு பெருமாள் புறப்பாடு, பரமபத வாசல் திறப்பு
26.12.2015 (சனிக்கிழமை): மாலை: 6.00 மணிக்கு பெருமாள் புறப்பாடு, பரமபத வாசல் திறப்பு
27.12.2015 (ஞாயிற்றுக்கிழமை): மாலை: 6.00 மணிக்கு பெருமாள் புறப்பாடு, பரமபத வாசல் திறப்பு
28.12.2015 (திங்கள் கிழமை): மாலை: 4.30 மணிக்கு- பரமபத வாசல் திறப்பு, நம்மாழ்வார் மங்களாசாசனம், மாலை: 6.30 மணிக்கு- பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு. இரவு: 8.00 மணிக்கு- திருவாய்மொழி தொடக்கம் சாத்துமுறை, கோஷ்டி.
29.12.2015 (செவ்வாய்க்கிழமை): மாலை: 6.00 மணிக்கு- பெருமாள் புறப்பாடு, நம்மாழ்வார் மங்களாசாசனம், திருவாய்மொழி தொடக்கம், சாத்துமுறை, கோஷ்டி
30.12.2015 (புதன்கிழமை): மாலை: 6.00 மணிக்கு- பெருமாள் புறப்பாடு, பரமபத வாசல் திறப்பு, நம்மாழ்வார் மங்களாசாசனம், திருவாய்மொழி தொடக்கம். இரவு: 9.00 மணிக்கு-  பெருமாள் சந்நிதியில் நம்மாழ்வாருக்கு 24 போர்வை சாத்துதல். திருவாராராதனம், போர்வை படிகளைதல் நம்மாழ்வார், பெருமாள் திருவடி தொழுதல் சாத்துமுறை, கோஷ்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !