உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை

உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை

தென்கரை: சோழவந்தான் தென்கரை சாஸ்தா ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. ஐயப்பனுக்கு 18 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தன. சிவாச்சார்யார் ரவி சுப்பிரமணியம் முன்னிலையில் பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !