மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
ADDED :5214 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் நாளான நேற்று, அம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார்.