பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்
ADDED :3587 days ago
பழனி : பராமரிப்பு பணிகளுக்காக பழனி மலைக்கோயிலுள்ள ரோப் கார் சேவை இன்று(டிச.,31) நிறுத்தப்படுகிறது. ரோப் கார் சேவை நாளை(ஜன.,1) முதல் மீண்டும் துவங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.