உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ரேணுகாபரமேஸ்வரி

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ரேணுகாபரமேஸ்வரி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் சி.என்.பாளையம் ரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !