விநாயகருக்கு செய்யும் அர்ச்சனையும் பலனும்!
ADDED :3963 days ago
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு கீழ்க்கண்ட இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
எருக்கம் இலை - குழந்தைப்பேறு
மருத இலை - குழந்தைப்பேறு
அரச இலை - எதிரிகள் விலகுவர்
அகத்தி இலை - துயரம் நீங்கும்
வில்வ இலை - அன்பு கிடைக்கும்
வெள்ளரக்கு இலை - இன்பம் கிடைக்கும்.
மாதுளை இலை - சவுபாக்கியம் கிடைக்கும்.
கண்டங்கத்திரி இலை - லட்சுமி கடாட்சம் கிட்டும்.