உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோயிலில் துலாபார சிறப்பு!

குருவாயூர் கோயிலில் துலாபார சிறப்பு!

குருவாயூர் கோயிலில் துலாபாரம் மிகவும் பிரபலம். இதற்காக பெரிய தராசு ஒன்று இங்குள்ளது. ஒரு தட்டில் வேண்டுதல் நிறைவேற்றுபவர் அமர்வார். மற்றொரு தட்டில் அவர் வேண்டிக் கொண்ட காணிக்கை பொருளை எடைக்கு எடை வைப்பார்கள். பின், அந்த பொருள் குருவாயூரப்பனுக்கு சமர்ப்பிக்கப்படும். குழந்தைக்கு முதன் முறையாக சாதம் ஊட்டும் அன்னப்பிரசானம் என்ற வைபவமும் இங்கு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !