அது என்ன 108?
ADDED :3963 days ago
ஆத்மாவின் இருப்பிடம் இதயம். இதயத்தில் இருந்து 108 நாடிகள் பிரிவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் இதயப் பூர்வமாக நாம் சொல்லும் மந்திரங்களும் குறைந்தது 108 எண்ணிக்கையில் இடம் பெறுகின்றன. ஜெப மாலையிலும் இதே எண்ணிக்கையே நடைமுறைப் படுத்தப்படுகிறது.